(நிழற்படம் இல்லை)
சிவலிங்கராசா.க:

பெயர்:  க. சிவலிங்கராசா
பிறப்பிடம்: கரவெட்டி, யாழ்ப்பாணம்

 
படைப்பாற்றல்: கட்டுரை

படைப்புகள்:

  • பத்தொன்பதாம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ்க்கல்வி (மனைவி சரஸ்வதியுடன் இணைந்து)
  • ஈழத்துத் தமிழ் உரைமரபு
  • யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள்

இவர் பற்றி:

  • இவர் யாழ் பல்கலைக்கழக தமிழ்த்துறை பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.