செல்வராசகோபால்.க.தா:

பெயர்: க.தா.செல்வராசகோபால்
பிறந்த இடம்:
மட்டக்களப்பு
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
தொலைபேசி:
905 819 8905

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை


படைப்புகள்:

  • விபுலானந்தர் பிள்ளைத் தமிழ்
  • விபுலானந்தர் வாழ்க்கை வரலாற்று வெண்பா
  • விபுலானந்தர் அம்மானை
  • விபுலானந்தர் தோத்திரத் திரட்டு
  • மதங்கசூளாமணிக்கு ஆய்வுரையும் மீள் பதிப்பும்
  • எங்கள் எப்.எக்.சி ஐயாவுக்கு அகவை எண்பது
  • பண்டிதர் செ.பூபாலபிள்ளைப் பண்டிதர் வாழ்க்கை வரலாற்று வெண்பா
  • புலவர்மணி பண்டிதர் பெரியதம்பிப்பிள்ளையின் வாழ்க்கை வரலாற்று வெண்பா
  • கிழக்கின் ஜோதி புலவர் மணி
  • புலவர்மணிக் கோவை
  • எப் எக்சி ஐயாவுக்கு அகவை எண்பது
  • வித்துவான் சீ.கந்தையாப் பண்டிதர் வாழ்க்கை வரலாற்று வெண்பா
  • ஈழத்து இரட்டையர்கள்
  • செட்டிபாளையம் கணபதிப்பிள்ளைப் புலவர் நூற்திரட்டு – 1, 2
  • எஸ்.யு.எதிர்மன்னசிங்கம்
  • இரும்பரசன் பேராசிரியர் சாண்டோ சங்கரதாஸ்
  • கிழக்கிலங்கையின் புகழ் பூத்த மைந்தர்கள் - தொகுதி 1, 2

இவர் பற்றி:

  • ஈழத்துப் பூராடனார் என்றும் அழைக்கப்படுபவர். மறைந்த மூத்த எழுத்தாளர்களில் ஒருவர்.