(நிழற்படம் இல்லை)
தம்பையா.க:

பெயர்:  க. தம்பையா
பிறப்பிடம்:  புலோலி, யாழ்ப்பாணம்

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாடகங்கள், கவிதை

படைப்புகள்:

சிறுகதைத் தொகுப்புகள்:

  • அழியும் கோலங்கள்
  • ஐம்பதிலும் ஆசைவரும்

விருதுகள்:

  • கி. வா. ஜகந்நாதனின் மணிவிழாவை ஒட்டிய இலங்கை முழுவதுமான சிறுகதைப் போட்டி – முதல்பரிசு தங்கப்பதக்கம் - 1966
  • சதாவதானி கதிரவேற்பிள்ளை நினைவுப்போட்டி அகில இலங்கை ரீதியான சிறுகதைப் போட்டி – முதற்பரிசு (ஓர் ஆசிரியர் அநாதையாகிறார்)  – 1976
  • நில அளவைத் திணைக்கள இந்துசங்க பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டி – முதல் பரிசு (ஒருதாய் ஒரு மகள் ஒரு தேவன்) – 1975
  •  பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதைகளில் சிறந்தகதையாகத் தெரிவு – பணக்கார அநாதைகள் - பணப்பரிசு – 1998
  • கலாபூஷண விருது - இந்து கலாசார அமைச்சு - 2008

இவர் பற்றி:

  • மறைந்த மூத்த எழுத்தாளர்களில் ஒருவர். இவரது சிறுகதைகள் வீரகேசரி, தினக்குரல், தினகரன் பத்திரிகைகளில் வெளிவந்தன.