கே.வி.குணசேகரம் :

பெயர்: கே.வி.குணசேகரம்
தந்தை
: கந்தர் வைத்திலிங்கம்
தாய்
: வைத்திலிங்கம் திரவியம்
தொடர்புகளுக்கு
:
முகவரி
:பிள்ளையார் கோவிலடி,
கோப்பாய்
மத்தி, இலங்கை
தொலைபேசி
: 0776450185
Email:gvaiththilingam@gmail.com

படைப்பாற்றல்: கட்டுரை, கவிதை, சிறுகதை, நாவல்.

படைப்புக்கள்:-

கட்டுரைத் தொகுப்புக்கள்:

  • அட்டமிநிலவு

  • குதிரைக் காரன் மகன்

  • உங்கள் வாழ் நாள் பலனை நீங்களே அறிந்துகொள்ளுங்கள்

  • வாழ்க்கைஎன்பது

நாவல்கள்:

  • அன்பானவேண்டுகோள்

சிறுகதைத் தொகுப்பு:

  • கனவுகள் கற்பனைகள்

ஆன்மீக நூல்கள்:

  • இன்பத்தைஅள்ளித் தரும் இந்துமதம் - 10 தொகுதிகள்

  • விநாயகர் புராணம்

  • பெரியபுராணம்

  • திருவருட்பயன் கதைகள்-100

  • பகவத் கீதைகதைகள்- 700

  • பிரமமாய் நின்றசோதி

  • மாயைபற்றியதத்துவக் கதைகள்

  • கந்தனேகலியுகத் தெய்வம்

  • திருமந்திரக் கதைகள்

நாடகம்:

  • வானொலிநாடகங்கள்- 50

சிறுவர் கதைகள்:

  • திருக்குறள் கதைகள் - 16 தொகுதிகள்

  • ஆத்திசூடிக் கதைகள்- 4 தொகுதிகள்

  • சிறுவர்களுக்கானமகாபாரதம்

  • கூடி விளையாடு

  • புத்திமான் பயில்வான்

வெளிவர இருக்கும் நூல்கள்:

  • பழமொழிக் கதைகள்- 10 தொகுதிகள்

  • நாலடியார்

  • நான்மணிக்கடிகை

  • இன்னாநாற்பது

  • இனியவைநாற்பது

  • போர்க்களம் (நாவல்)

  • அவிழாதமுடிச்சுக்கள் (வீரகேசரிப் பத்திரிகை நடத்திய நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்)

  • மனதில் உலவும் நிலவு (நாவல்)

இவர் பற்றி:

  • கோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலத்தில் ஆரம்பக் கல்வியையும், கோப்பாய் கிறிஸ்தவக் கல்லூரியில் உயர்தரக் கல்வியையும், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டக் கல்வியையும் மேற்கொண்டவர். ஆசிரியராக நியமனம் பெற்று, அதிபராக பதவியுயர்வு பெற்றுகோப்பாய் நாவலர் தமிழ் வித்தியாலத்தில் அதிபராகக் கடமையாற்றிபின் பதவியுயர்வு பெற்று கோட்டக் கல்விப் பணிப்பாளராக நல்லூர், யாழ்ப்பாணம் கோப்பாய் ஆகிய கல்விக் கோட்டங்களில் பணியாற்றி 2009 ஆம் ஆண்டு ஓய்வுபெற்றார்.