நடராஜன்.கே.வி:

பெயர்: கே.வி.நடராஜன்

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்பு

சிறுகதைத் தொகுப்பு:

  • யாழ்ப்பாணக் கதைகள் -1965
  • வேலி

இவர் பற்றி:

  • ஈழத்தின் மூத்த படைப்பாளிகளில் ஒருவர் கே.வி. 1955 இல் எழுத்துத் துறைக்குள் நுளைந்தார்.  நடராஜன். யாழ் இலக்கியவட்டம் முதல் முதல் வெளியிட்ட நூல், அவரின் 'யாழ்ப்பாணக் கதைகள்' ஆகும். முற்போக்குச் சிந்தனையாளரான அவர், அடக்கியொடுக்கபட்ட மக்களின் விடிவிற்காகச் சிறுகதைகளைப் படைத்தளித்தார். இவருடைய  சிறுகதைகள் மண்வாசனைப் படைப்புக்கள்.  யாழ்ப்பாணத்துச் சூழலை உள்வாங்கி வெகு நுட்பமாகவும் துணிச்சலோடும் கதைகள் எழுதினார். யாழ்ப்பாண மண்வாசனை, பிரதேச வழக்கு என்பனவற்றை கலையழகோடு பதிவு செய்துள்ளார