வேலாயுதம்.க:

பெயர்:  க. வேலாயுதம்
பிறப்பிடம்: தம்பலகாமம், திருகோணமலை.

 


 

படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல்

படைப்புகள்:

  • ரங்கநாயகியின் காதலன் - குறுநாவல்
  • தமிழ் கேட்க ஆசை – கட்டுரைத் தொகுப்பு

இவர்பற்றி:

  • வீரகேசரிப் பத்திரிகையில் 50 ஆண்டுகள் பணியாற்றியவர். இவரது முதல்சிறுகதை சொல்லும் செயலும் குமுதம் இதழில் வெளிவந்தது. வீரகேசரி, மித்திரன், தினபதி, சிந்தாமணி, சுடர், சுதந்திரன்,  தினகரன், தினக்குரல், ஆத்மஜோதி, சிவநெறி, குமுதம் பக்தி இதழ் ஆகியவற்றில் இவரது ஆக்கங்கள் வெளியாகின.