இவர் பேராதனைப் பல்கலைக்கழத்தில்
கலைமாணிப் பட்டம் பெற்றவர். லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர்
பட்டம் பெற்றார். பின்னர் ஜப்பான் டோக்கியோப் பல்கலைக்கழகத்தில்
அதிதிப் பேராசிரியராகப் பணிபுரிந்தார். பேராதனைப்
பல்கலைக்கழகத்திலும், யாழ் பல்கலைக்கழகத்திலும் வரலாற்றுத்துறை
விரிவுரையாளராகப் பணியாற்றியவர்.