(நிழற்படம் இல்லை)
கைலாசநாதக் குருக்கள்.கா:


 
படைப்புகள்:
  • சமஸ்கிருத இலகுபோதம்
  • வடமொழி இலக்கிய வரலாறு
  • சைவத் திருக்கோயிற் கிரியைநெறி
  • இந்துப் பண்பாடு சில சிந்தனைகள்

இவர் பற்றி:

  • இவர் இலங்கைப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். பூனா பல்கலைக்கழகத்தில் இதிகாச புராணங்களில் காணப்படும் சைவம் பற்றியும், தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் நிகழும் சைவக் கிரியைகள் பற்றியும் ஆய்வு செய்து கலாநிதிப் பட்டம் பெற்றார். இவருக்கு ஆங்கிலம், தமிழ், இலத்தீன், பாளி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் நல்ல புலமை உண்டு. கொழும்பு பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் என்பவற்றில் பணியாற்றினார்.