பெயர்: எஸ். ஜெகநாதன் புனைபெயர்: காவலூர் எஸ். ஜெகநாதன்
படைப்பாற்றல்:
சிறுகதை
படைப்புகள்:
சிறுகதைகள்:
காலதரிசனம்
சொந்தமண்
ஆத்மாவின் கீதம் என்பன இவரது
பேசப்பட்ட சிறுகதைகள்.
சிறுகதைத் தொகுப்பு:
யுகப் பிரவேசம்
இவர் பற்றி:
1970 களில் ஈழத்துச் சிறுகதை
உலகில் வீறுடன் புகுந்த இவரது சிறுகதைகள் வெளிவராத ஈழத்து.
தமிழகத்துச் சஞ்சிகைகளேயில்லை. தனது குறுகிய ஆயட்காலத்துள் நிறையவே
எழுதிக்குவித்தவர். காவலூர் எஸ்.ஜெகநாதனின் சிறுகதைகளில் கடலும்
கழனியும் முதன்மை பெறும் கதைக்களங்களாகும்.