பெயர்: கலாமோகன் புனைபெயர்: ஜெயந்தீசன் பிறந்த இடம்: யாழ்ப்பாணம் (1960) வசிப்பிடம்: பிரான்ஸ்
படைப்பாற்றல்:
சிறுகதை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புக்கள்:
நிஷ்டை – 1999
ஜெயந்தீசன் கதைகள் - 2003
நாடக நூல்கள்:
வீடும் வீதியும்
கவிதைத் தொகுப்புக்கள்:
நாளையும் (
Etdamain ) – பிரெஞ்சு மொழியில்
வெளிவந்தது ( இந்நூல் பின்னர் பேராசிரியை கிறிஸ்டின் மார்ஸ்ரண்ட்
என்பவரால் டெனிஸ் மொழியில் (Og I Morgen
- என்ற பெயரில்) மொழிமாற்றம்
செய்யப்பட்டது.
இவர் பற்றி:
1983 இல்
யாழ்பாணத்திலிருந்து புலம்பெயர்ந்து பிரான்ஸில் வசித்து வருகிறார்.
பிரெஞ்சு மொழியிலும் தனது படைப்புக்களை எழுதிவருகிறார்.