கமலசுதர்சன்:

பெயர்: கமலநாதன் சுதர்சன்
புனைபெயர்: கமலசுதர்சன்
பிறந்த இடம்: பருத்தித்துறை
தொடர்புகளுக்கு:
முகவரி: 'அம்பிகைவாசம்',
பிராமணதெரு,
தும்பளை,
பருத்தித்துறை,
யாழ்ப்பாணம்
மின்னஞ்சல்:
kamalasutharsan@yahoo.com
தொலைபேசி: 077 1864877

 

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, விமர்சனம், கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புகள்:

  • மௌனமே வாழ்வாக – 2008
  • அவல அடைகாப்பு - 2009

இவர் பற்றி:

  • இவர் யாழ் பல்கலைக்கழக கலைப்பீட மாணவன். இவரது படைப்புக்கள் ஞானம், ஜீவநதி, கலைமுகம், அம்பலம், நடுகை, நீங்களும் எழுதலாம், புதியநிலா, சிகரம் தொடு ஆகிய சஞ்சிகைகளிலும், தினக்குரல், வலம்புரி, Saturday mail ஆகிய பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. சிறுகதை, கவிதைப் போட்டிகள் பங்குபற்றி பல பரிசுகள் பெற்றுள்ளார்.