|
 |
|
கமலினி சிவநாதன்:
பெயர்: திருமதி.கமலினி.
சிவநாதன்
பிறந்த இடம்: பாண்டிருப்பு, கல்முனை (1972)
தொடர்புகளுக்கு:
முகவரி: இல 03, அரசவிடுதி,
கிறீன்ஸ் வீதி, மட்டக்களப்பு
தொலைபேசி: 065 2227473 |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுதிகள்:
விருதுகள்:
- அஞ்சல் நலன்புரி அமைப்பு, விபவி
கலாசார மையம், யாத்திரா கவிதை இதழ் ஆகியவை நடத்திய போட்டிகளில்
பரிசுகளும் சான்றிதழ்களும் பெற்றுள்ளார்.
இவர் பற்றி:
- இவர் மட்டக்களப்பில்
ஒருங்கிணைந்த அஞ்சல்சேவை உத்தியோகத்தராகக் கடமை புரிகிறார். இவரது
படைப்புக்கள் வீரகேசரி, தினக்குரல், தினமுரசு, மித்திரன்
ஆகியவற்றில் வெளியாகியுள்ளன.
|
|
 |
|
|