|
 |
(நிழற்படம் இல்லை) |
கனக. செந்திநாதன்:
பெயர்: கனக.
செந்திநாதன்
புனைபெயர்: கரவைக்கவி கந்தப்பனார்
பிறப்பிடம்: குரும்பசிட்டி, யாழ்ப்பாணம்.
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை
படைப்புகள்:
- வெண்சங்கு (சிறுகதை தொகுப்பு)
- ஈழத்து இலக்கிய வரலாறு (ஆய்வு)
- வெறும் பானை (நாவல்)
- விதியின் கை (நாவல்)
- ஒருபிடி சோறு (நாடகம்)
- ஈழம் தந்த கேசரி
- கவின்கலைக்கு ஓர் கலாகேசரி
- கலை மடந்தையின் தவப் புதல்வன்
- நாவலர் அறிவுரை
- கடுக்கனும் மோதிரமும்
இவர் பற்றி:
- ஈழத்து இலக்கிய வரலாற்றில்
குறிப்பிடத்தக்கவர் இரசிகமணி கனக செந்திநாதன்.
|
|
 |
|
|