கங்கைமகன்:

புனைபெயர: கங்கைமகன்
பிறந்த
இடம:
நயினாதீவு
பிறந்த
திகதி:
25.03.1957
வசிப்பிடம்
:
சுவிற்சர்லாந்து
தொடர்புகளுக்க:

E.mail: imayem@hotmail.com
Tel: 0041 77 9240 540.

 

 

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை, ஆய்வு, கவிதை

படைப்புக்கள்:

சிறுகதைத்தொகுப்புகள்:

  • திருந்தாத உள்ளங்கள் - 1994

  • நிலைக்கண்ணாடி- 2012

ஆன்மீக நூல்கள்:

  • போதிமரம் - 2008

  • தமிழர்வாழ்வில் சைவநெறி - 2010

ஆய்வு நூல்கள்:

  • ஆத்மலயம் -  2011

கவிதை நூல்கள்:

  • புலன்விசாரணை - 2012

இவர் பற்றி:

  • 1992 ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டுவரை 'சுவிஸ்தமிழர்' என்ற பத்திரிகையை நடத்தியவர். இவரது ஆத்மலயம் என்ற நூலுக்கு கோவையில் வெளியிடப்பட்ட 12 நூல்களுக்குள் சிறந்தநூல் என்று தகிதா பதிப்பக பேராசிரியர் மணிவண்ணன் அவர்களால் பாராட்டுப்பத்திரம் வழங்கப்பட்டது.

 


Copyright©2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hostedby Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).