பண்டிதை கங்கேஸ்வரி கந்தையா:

பெயர்: கங்கேஸ்வரி கந்தையா
பிறந்த ஊர்: மட்டக்களப்பு
(20.03.1917)

படைப்புக்கள்:
  • அரசன் ஆணையும் ஆடக சௌந்தரியும் (நாடகம்)
  • தேவி தோத்திரத் திரட்டு
  • போற்றி வழிபாடு
  • ஆனைப்பந்தி தல மான்மியம்

விருதுகள்:

  • சைவநன்மணி விருது - இந்து சமய பண்பாட்டு அலுவல்கள் அமைச்சு – 1993
  • இலக்கியமணி – மட்டக்களப்பு கலாச்சாரப் பேரவை – 1996
  • இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு – அரசன் ஆணையும் ஆடக சௌந்தரியும் என்ற நாடக நூலுக்கு
    1965