கனிவுமதி சந்திரசேகரம்:

பெயர்:  புஸ்பராஜ் சந்திரசேகரம்
புனைபெயர்: கனிவுமதி சந்திரசேகரம், நவீன சித்தன்
பிறந்த இடம்: கோம்பறை, கண்டி –
1977
தொடர்புகளுக்கு:
முகவரி:

Khanivumathy,
15, Zavia Lane, Mattakuliya, Colombo – 15
Tel: 0776701566
E.mail: khanivumathy@gmail.com

 
படைப்பாற்றல்: ஓவியம், கவிதை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுதிகள்:

  • அப்புறமென்ன – 2003 - (இவரது 14 ஆவது வயதிற்குள் எழுதி முடித்த கவிதைகளின் தொகுப்பு இது)
  • கட்டாந்தரை – 2006

வெளிவர இருப்பவை:

  • தொட்டில் மண்
  • பெறட்டுக்களம்
  • எல்லார்க்கும் பொய்யும் மழை

விருதுகள்:

  • கட்டாந்தரை – மத்திய மாகாண சாகித்திய விருது பெற்றது - 2007
  • ஏற்றமிகு இளைஞர் விருது – கம்பன் கழகம் வழங்கியது – 2007
  • ஸ்ரீகவி, மக்கள் கவி, மக்கள் தென்றல், கலைத்தென்றல், கவிக்குயில் போன்ற பட்டங்களும், கௌரவங்களும் பல அமைப்புக்கள் இவருக்கு வழங்கின.

இவர் பற்றி:

  • இவர் பதின்னான்கு வயதிலிருந்து கவிதைகள் எழுதிவருகிறார். சிறுவயது முதல் ஓவியம் வரைவதில்; தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். தற்போது முழுநேர ஓவியப்பணியில் ஈடுபட்டுள்ளார். இலங்கையில் மலையக இலக்கியத்தின் ஒளிக்கீற்று என்று பலராலும் புகழப்படும் இவரை, மலையகத்தின் புதிய தலைமுறையின் முக்கியமான கவிஞர் கனிவுமதி என பல மூத்த இலக்கியவாதிகளால் குறிப்பிட்டுகின்றனர். இவர் இலங்கையின் மிக பிரதான விளம்பர நிறுவனங்களில் ஓவியராகக் கடமை புரிந்துள்ளார். 20  க்கும் மேற்பட்ட இசைப்பாடல்களை எழுதியுள்ளார்.