கார்த்திகா பாலசுந்தரம்:

பெயர்: கார்த்திகா பாலசுந்தரம்
பிறந்த இடம்: கரவெட்டி, வடமராட்சி, யாழ்ப்பாணம்
(1977)
தொடர்புகளுக்கு: 'மூப்பியா வளவு', விக்னேஸ்வரக் கல்லூரி வீதி, கரவெட்டி மேற்கு.

 

படைப்பாற்றல்: சிறுகதை, கட்டுரை

விருதுகள்:

  • விபவி - இளம் எழுத்தாளர்களுக்கான படைப்பாற்றல் போட்டி – முதற்பரிசு – 2004
  • நமது ஈழநாடு - இரண்டாவது ஆண்டு நிறைவுச் சிறுகதைப் போட்டி – முதற்பரிசு – 2004
  • புலோலியூர் க. சதாசிவம் ஞாபகார்த்தப் போட்டி – முதல் பரிசு - 2006

இவர் பற்றி:

  • இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் வெளிவாரியாக இளங்கலைக் கற்கை நெறியில் ஈடுபட்டுள்ளார். இளம் எழுத்தாளர். காலச்சுவடு சஞ்சிகையில் இவரது கட்டுரைகள் வெளிவந்துள்ளன.