|
 |
|
கார்த்திகாயினி சுபேஸ்:
பிறந்தஇடம்: மிருசுவில்,
யாழ்ப்பாணம்
வதிவிடம்: கொழும்பு
தொடர்புகளுக்கு:
முகவரி:
601/2, அளுத்மாவத்தை வீதி,
கொழும்பு -15
தொலைபேசி: 0776509790, 0786291614 |
|
படைப்பாற்றல்:
கட்டுரை, கவிதை, சிறுகதை, விமர்சனம்
படைப்புக்கள்:-
சிறுகதைத் தொகுப்பு:
- 'தாய்மடி தேடி....' - 2011
விருதுகள்:
- புதிய அலைவட்டம் நடாத்திய அகில
இலங்கைச் சிறுகதைப் போட்டியில் முதற் பரிசு
- விபவி கலாசார மையம் நடாத்திய
சிறுகதை, கவிதைப் போட்டியில் சான்றிதழ்கள் பெற்றுள்ளார்.
- 'கருமுகில் தாண்டும் நிலவு' என்ற
சிறுகதை – ஞானம் சஞ்சிகை நடாத்திய புலோலியூர் கலாபூஷணம் க.சதாசிவம்
ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி – முதற்பரிசு
- 'தாய்மடி தேடி' என்ற சிறுகதை –
ஞானம் சஞ்சிகை நடாத்திய செம்பியன் செல்வன் ஆ.இராஜகோபால் ஞாபகார்த்த
சிறுகதைப் போட்டி – முதற்பரிசு
- மூன்றாம் பரிசு –
'எச்சில்'
– ஞானம் சஞ்சிகை நடாத்தும்
புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி -
2011
இவரைப்பற்றி:
- தினக்குரல் பத்திரிகையில்
உதவியாசிரியராகக் கடமை புரிகின்றார். இவரது படைப்புக்கள் உதயன்,
சஞ்சீவி, தினக்குரல், இடி ஆகிய இலங்கைப் பத்திரிகைகளில்
வெளியாகியுள்ளன.
|
|
 |
|
|