சண்முகபாலன்.க:
(கவிஞர் புரட்சிபாலன்)

பெயர்: க. சண்முகபாலன்
பிறப்பிடம்: திருகோணமலை

 

படைப்பாற்றல்: கவிதை, நாவல், சிறுகதை, நாடகம், ஆய்வு

படைப்புகள்:

நாவல்கள்:

  • உமையாள்புரத்து உமா
  • வசந்தகாலக் கோலங்கள்
  • கொம்புத்தேன்

சிறுகதைத் தொகுப்புகள்:

  • போரும் வேரும்
  • ஈழத்து எழுத்தாளர் புரட்சிபாலனின் புதுமைக்கதைகள்