கந்தவனம்.வி:
(கவிநாயகர் வி. கந்தவனம்)

பெயர்: விநாயகர் கந்தவனம்
புனை பெயர்: கவிநாயகர்
பிறப்பிடம் : நுணாவில் மேற்கு, சாவகச்சேரி
வதிவிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
Tel: 001-416-286-0457
E-mail: vinayagar28@yahoo.com
 

படைப்பாற்றல்:  கட்டுரை, கவிதை, பேச்சு.

வெளிவந்த படைப்புக்கள்:-

  • 1 1/2 ரூபாய் - 1954
  • இலக்கிய உலகம் - 1964
  • ஏன் இந்தப் பெருமூச்சு? - 1965
  • கூனியின் சாதனை - 1966
  • கீரிமலையினிலே! - 1969
  • நுணாவிலூர் - 1971
  • நல்லூர் நாற்பது - 1971
  • பாடு மனமே - 1972
  • உய்யும் வழி - 1972
  • பரீட்சையிற் சித்தியடைவது எப்படி? – 1972
  • கவியரங்கில் கந்தவனம் - 1972
  • இலங்கையில் ஆசிரியத் தொழில் - 1977
  • Hail, The Tamil Tigers!- 1986
  • விநாயகப்பா - 1993
  • ஒன்று பட்டால் - 1994 
  • மணிக்கவிகள் - 1994
  • இயற்கைத் தமிழ் - 1995
  • எழுத்தாளன் - 1995
  • முத்தான தொண்டர் - 1995
  • புதிய சைவ வினாவிடை - 1997
  • தங்கம்மா நான்மணி மாலை - 1997
  • பத்துப்பாட்டு - 1998
  • ஆறுமுகம் - 1998
  • 12 Shortstories -  1998
  • Lasting Light- 1998.
  • சிவபுராண தத்துவம் - 1998
  • கனடாவிற் சைவ சமயம் - 2000
  • அது வேறுவிதமான காதல் - 2001
  • சிவ வழிபாடு – 2001
  • புதிய சைவ வினாவிடை - இரண்டாம் புத்தகம் - 2001
  • கந்தன் கதை - 2002
  • ஓ கனடா! - 2002
  • வரிக்கவிகள் - 2002
  • குருவழிபாடு -  2003
  • விநாயகப் பெருமானும் அகத்தியரும் - 2003
  • முருகப் பெருமானும் அவ்வையாரும் - 2003
  • விநாயக வெண்பா -  2004
  • விநாயக விருத்தம் -  2004
  • பொங்கு தமிழ் -   2005
  • கவிதை மரபு -  2005
  • தென்னகத்தில் என்னகத்தார் - 2007
  • பாவாரம் -  2007
  • தொகுப்பு நூல்கள்
  • சிட்டுக்குருவி
  • நவாலியூர் சொக்கநாதன்
  • வித்தியானந்த மாலை - 1971
  • பூச்சரம் -  1977
  • இரசிகமணி கனக செந்திநாதனின் ஆக்கங்களின்; பெயர்ப் பட்டியல்.
  • அரும்பு - 2000
  • தமிழ்க் கனடியச் சிறுகதைகள் தொகுதி - 1.
  • தேவைக்கேற்ற திருமுறைத் திரட்டு - 2001.

விருதுகள்:

  • கவிமணி
  • மதுரகவி
  • இலக்கிய வித்தகர்
  • திருவருட்கவி
  • சைவதுரந்தரர்
  • திருநெறிய பாவலர்
  • சிவநெறிச்செம்மல்
  • சேவையிற் சிறந்த மனிதர்,
  • இலக்கியச் சாதனையாளர் விருது,
  • தமிழர் தகவல், கனடா உதயன் பத்திரிகை என்பன விருதுகள் வழங்கி கௌரவித்துள்ளன.