நிழற்படம் இல்லை

கௌசல்யா சொர்ணலிங்கம்:

வசிப்பிடம்: ஜேர்மனி
 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • கௌசல்யா கவிதைகள்

இவர்பற்றி:

  • ஐரோப்பாவில் வாழும் பெண் விடுதலை, பெண்ணியம் பற்றி எழுதும் பெண் படைப்பாளர்களில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய ஒருவர்.