குமார் மூர்த்தி:

பிறந்த இடம்:   இலங்கை

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புக்கள்:

  • முகம் தேடும் மனிதர்கள் - 1995

இவர் பற்றி:

  • இவர் கனடாவில் வசித்துவந்தவர். இவர் காலமாகிய பின்னர் இவரது படைப்புக்களை ஒன்று திரட்டி ஒரு தொகுப்பு வெளிவந்துள்ளது.