நிழற்படம் இல்லை
குந்தவை:

பெயர்: இரா. சடாட்சரதேவி

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • சிறுமை கண்டு பொங்குவாய்
  • யோகம் இருக்கிறது
  • பெயர்வு
  • வல்லைவெளி
  • திருவோடு
  • மீட்சி – முதலான பேசப்பட்ட சிறுகதைகளுடன் பல சிறுகதைகளைப் படைத்துள்ளார்.

இவர்பற்றி:

  •  1963 இல் ஆனந்த விகடன் முத்திரைக் கதையான 'சிறுமை கண்டு பொங்குவாய்...' மூலம் சிறுகதை உலகில் பேசப்பட்டவர் குந்தவை. எண்ணிக்கையில் குறைவாயினும் குந்தவையின் கதைகள் தரமானவை.