நிழற்படம் இல்லை

குறிஞ்சித் தென்னவன்:

பிறந்த இடம்: நோர்வூட், கண்டி (12.03.1934)
 

படைப்பாற்றல்: கவிதை

படைப்புக்கள்:

  • குறிஞ்சித் தென்னவன் கவிதைகள்

இவர்பற்றி:

  • இவர் மலையத்தில் வாழும் பாரதி என்ற அடைமொழியுடன் அழைக்கப்பட்டவர்.