படைப்பாற்றல்:
சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், திரைக்கதை வசனம், சிறுவர்
இலக்கியம்
படைப்புகள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- இதுதான் பாசம் என்பதா
- என் காதலி ஒரு கண்ணகி
- நின்னையே நிழல் என்று
நாவல்கள்:
- உறங்குமோ காதல் நெஞ்சம்
- உன்னருகே நான் இருந்தால்
- எங்கே அந்த வெண்ணிலா?
- நீர்மூழ்கி நீரில் மூழ்கி...
திரைக்கதை வசனம்:
- சுகம் சுகமே
- வேலி
- சிவரஞ்சனி
ஒலிப்புத்தகம்
(Audio
Book)
- மலரே காதல் மலரே
- நதியே காதல் நதியே
- இங்கேயும் ஒரு நிலா
சிறுவர் இலக்கியம்:
- சிறுவர்களுக்கான ஒளித்தட்டு
- சிறுவர் பாடல்கள்: ஒலித்தட்டு
- தமிழ் ஆரம் பயிற்சி நூல்கள் -
1 - 4
வெளிவர இருப்பவை:
- நெய்தலும் மருதமும் - கட்டுரைத்
தொகுதி
- என்ன சொல்லப் போகிறாய்? -
நாவல்
- அன்னைக்கொரு வடிவம் -
நாடகம்
- கழுதைப்புலிகள் - நாவல்
விருதுகள் - பரிசுகள்:
- உதயன் சிறுகதைப் போட்டி -
தங்கப்பதக்கம்
- வீரகேசரி மிலேனியம் இதழ் -
சிறந்த சிறுகதையாகத் தெரிவு
- கனடியதமிழ் வானொலி சிறுகதைப்
போட்டி - முதற்பரிசு - 2007
- எழுத்தாளர் கந்தர்வன்
சிறுகதைப்போட்டி - சிறப்புப்பரிசு - 2008
- யுகமாயினி குறுநாவல் போட்டி -
சிறப்புப்பரிசு - 2009
இவர் பற்றி:
- வடஅமெரிக்காவில் பிரபல வர்த்தக
நிலையம் ஒன்றில் நிதிக்கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றும் இவர் புலம்
பெயர்ந்த இளைய தலைமுறையினரின் தமிழ்க் கல்வியிலும் மிக்க
ஈடுபாடுடையவர்.
|