|
 |
|
லலிதா புரூடி:
பெயர்: லலிதா புரூடி
பிறந்த இடம்: அரியாலை, யாழ்ப்பாணம் (1934)
வசிப்பிடம்: கனடா
தொடர்புகளுக்கு:
முகவரி:
4132, Searlinght Cresent,
Mississauga, Ontario.
L4W wR3
Tel:905-270-1214 |
|
படைப்பாற்றல்: கவிதை, கட்டுரை
படைப்புகள்:
வெளிவர இருக்கும்
படைப்பு:
- ஆளுமை வளர்ச்சிக்கு
பிரார்த்தனைகள் (Untill Today
- author: Iyanla Vanzant)
விருதுகள்:
- தங்கப் பதக்கம் - தமிழர்
தகவல்
இவர்பற்றி:
- தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய
மும்மொழிகளிலும் தேர்ச்சி பெற்றவர். ஆங்கிலத்திலும், தமிழிலும்
கவிதை, கட்டுரைகளை எழுதிவருகிறார். ஓவியம் வரைவதிலும் திறமையானவர்.
ஐ.ரி.ஆர் வானொலியில் 1993 ஆம் ஆண்டு முதல் 'ஆன்மீக வளர்ச்சி' என்ற
தலைப்பில் ஒரு நிகழ்ச்சியை நடத்திவருகிறார். கீதவாணி, தமிழ் வன்
ஆகிய ஊடகங்கள் வாயிலாகவும் இவரது நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.
இவர் உளவளத்துறை ஆலோசகராகவும் விளங்குகிறார். பல தொண்டர்
நிறுவனங்களில் சேவை புரிந்து வரும் இவருக்கு 15 Year -
Ontario Volunteer award, Senior Tamil Centre - volunteer award
போன்ற விருதுகள் கிடைத்துள்ளன.
|
|
 |
|
|