|
 |
|
நுஃமான்.எம். ஏ:
பெயர்:எம். ஏ. நுஃமான்
பிறப்பிடம்: கல்முனை,
மட்டக்களப்பு
தொடர்புகளுக்கு:
E.mail:
manuhman@gmail.com |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, இலக்கிய விமர்சனம், மொழியியல் கட்டுரைகள்
படைப்புக்கள்:
- அழியா நிழல்கள்
- தாத்தாமாரும் பேரர்களும்
- மழை நாட்கள் வரும்
- இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ்
இலக்கியம் - 1979 இல்
வெளிவந்த இந்நூலின் கூட்டு ஆசிரியர்களில் இவரும் ஒருவர்.
- பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் -
இத்தொகுப்பை சு. யேசுராஜாவோடு இணைந்து வெளியிட்டார்.
இவர்பற்றி:
- மொழியியல் பட்டதாரி.
ஈழத்தின் குறிப்பிடத்தக்க கவிஞர், எழுத்தாளர், விமர்சகர். பேராதனைப்
பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றுகிறார்.
|
|
 |
|
|