நிழற்படம் இல்லை

ஸெய்யித் முஹமத். எம்.ஏ:

பெயர்: எம்.ஏ.ஸெய்யத் முஹமத்
பிறந்த இடம்: காத்தான்குடி
(23.03.1931)
 

படைப்பாற்றல்: சமயக் கட்டுரைகள், கட்டுரைகள்

படைப்புக்கள்:

  • ஸலவாத் மாலை – 1985, 1986
  • ஸலவாத் மலர் - 1992
  • ஸலவாத்துன் நபி – 1994
  • இஸ்லாமியச் சிந்தனைச் சுடர் - 1996
  • மூன்று முத்துக்கள் - 1998
  • கல்வியும் முஸ்லிம் பெண்களும் - 1999
  • ஸலவாத் ஓதுவோம் - 2001
  • அல்லாஹ்வின் அருட்கொடை
  • ஹக்ஜூக்குச் செல்வோமா