சுமைரா.எம்.ஏ:

பெயர்: எம்.ஏ.சுமைரா
பிறந்த இடம்: மல்லவப்பிட்டிய, குருநாகலை
வசிப்பிடம்: குருநாகலை

படைப்பாற்றல்: நாவல், கவிதை, கட்டுரை

படைப்புக்கள்:

கவிதைத் தொகுப்புக்கள்:

  • எண்ணச்சிதறல்கள் - 2003

நாவல்கள்:

  • விடியலில் ஓர் அஸ்தமனம்

இவர் பற்றி:

  • இவர் குருணாகலை தெளியாகொண்ணை ஹிஸ்புள்ளாஹ் நவோதய பாடசாலையில் தமிழ் கற்பிக்கும் கலைப்பட்டதாரி ஆசிரியர். இவரது முதல் படப்பான 'யார் ஏழைகள்' என்ற கவிதை தினகரன் சிறுவர் பகுதியில் 1986 இல் வெளியானது.



Copyright© 2009, TamilAuthors.com. All Rights Reserved.Designed and Hosted by Web Division,Tamilauthors (தமிழ் ஆதர்ஸ்).