|
 |
|
எம்.ஜெயராமசர்மா:
பெயர்:
மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா
பிறப்பிடம் :
தாராபுரம், தமிழ்நாடு
வளர்ந்தவிடம்:
பலாலி, யாழ்ப்பாணம்,
வதிவிடம்:
மெல்பேண், அவுஸ்திரேலியா
தொடர்புகளுக்கு:
E-mail:
jeyaramiyer@yahoo.com.au
|
|
படைப்பாற்றல்:
படைப்பாற்றல்
: கவிதை
,
கட்டுரை
,
விமர்சனம்
,
நாடகம்,
வில்லுப்பாட்டு
படைப்புக்கள்:-
கட்டுரை நூல்கள்:
கவிதை
நூல்கள்:
பரிசுகள்:
விருதுகள்:
-
அவுஸ்திரேலிய
கம்பன்கழக "சான்றோர் விருது"
-
கவியருவி ,
மரபுப்பாமணி, முத்தமிழ் வித்தகர், கலையருவி , செந்தமிழ்
செல்வர், ஆகிய பட்டங்களையும் பெற்றிருக்கிறார்.
இவர்
பற்றி:
-
கவிஞர்
எம்.
ஜெயராமசர்மா
பேராதனைப்
பல்கலைக்கழகத்தின்
தமிழ்
சிறப்புப்
பட்டதாரி.கல்வியியல்,
சமூகவியல்,
கணனிவியல்,
ஆகியவற்றில டிப்ளோமா
பட்டம்
பெற்றவர்.
அத்துடன்
கல்வியியலில்
முதுகலைப்
பட்டமும் இலங்கை
கல்வி
நிர்வாகத்துறையில்
பட்டமும்
பெற்றவர்.
ஆசிரியராய், அதிபராய்,
கல்வி
இயக்குநராய்,
விரிவுரையாளராக
விளங்கியவர்.
பல சர்வதேச
சமய,
இலக்கிய
மாநாடுகளில்
பங்குபற்றி
இருக்கின்றார்.
அவுஸ்திரேலிய
கலை
இலக்கியச்
சங்கத்தின்
முன்னாள்
தலைவராகவும் தமிழ்
அவுஸ்திரேலியன்
சஞ்சிகையின்
இணையாசிரியராகவும் மெல்பேண்
தமிழ்ச்
சங்கத்தின்
ஆலோசகராகவும்
விக்டோரிய
இந்துக்கல்வி
மையத்தின்
ஆலோசகராகவும்
அக்கினிக்குஞ்சு
மின்னிதழின்
இலக்கிய
ஆலோசகர்குழு
தலைவராகவும்
தடாகம்
கலை
இலக்கிய
வட்டத்தின்
பன்னாட்டு
ஆலோசகராகவும் மொடேர்ண்
இந்துகலாசார
அமைப்பின்
அவுஸ்திரேலிய
பிரதிநிதியாகவும் விளங்குகின்றார்.
மேலும் இவர்: 20
நாட்டிய நாடகங்fள், 100
ஓரங்க நாடகம், 20க்கு
மேற்பட்ட வில்லுப்பாட்டுகள் எழுதியும் அரங்கேற்றியும் உள்ளார்.
|
|
 |
|
|