|
 |
|
முருகானந்தன்.எம். கே:
பெயர்:
எம். கே. முருகானந்தன்
பிறப்பிடம்: வியாபாரிமூலை,
பருத்தித்துறை.
|
|
படைப்பாற்றல்:
கட்டுரைகள், சிறுகதைகள், விமர்சனம்
படைப்புகள்:
- சிறுவர்களின் கண்களைக் காக்க
வாரீர்
- தாயாகப் போகும் உங்களுக்கு
- எயிட்ஸ்
- பாலியல் நூல்கள்
- போதையைத் தவிருங்கள்
- வைத்திய கலசம்
- நீங்கள் நலமாக
- எடையைக் காத்து நலத்தைப்
பேணுங்கள்
- நீரிழிவுடன் நலமாக வாழுங்கள்
- சாயி காட்டிய ஆரோக்கிய வாழ்வு
- டொக்டரின் டயறியிலிருந்து
- மறந்து போகாத சில
விருதுகள்:
- இலங்கை தேசிய சாகித்திய விருது -
இரண்டு நூல்களுக்கு (தாயாகப் போகும் உங்களுக்கு, நீங்கள் நலமாக)
- யாழ் இலக்கிய வட்டப் பரிசு (தாயாகப்
போகும் உங்களுக்கு)
இவர் பற்றி:
- இவர் ஒரு மருத்துவர். மல்லிகை,
ஞானம், சிரித்திரன், ஆதவன், நான்காவது பரிமாணம் முதலான சஞ்சிகைகளில்
இவரது சில சிறுகதைகளும், விமர்சனக் கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.
இவர் நலவியல் துறை சம்மந்தமாகவே பெருமளவில் படைப்புக்களை
எழுதிவருகிறார்.
|
|
 |
|
|