அமானுல்லா.எம். எஸ்:

பெயர்: எம். எஸ். அமானுல்லா
பிறப்பிடம்:   மூதூர்

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

சிறுகதைகள்:

  • வரால்மீன்கள்
  • இருதுளிக் கண்ணீர்
  • கருவேலங்காடுகள் தாண்டி – என்பன இவரது குறிப்பிடத்தக்க சில சிறுகதைகள்.

சிறுகதைத் தொகுப்பு:

  • வரால்மீன்கள் - பரிசுபெற்ற பத்துக்கதைகளின் தொகுப்பு - 2007

விருதுகள்:

  • கருவேலங்காடுகள் தாண்டி - இரசிகமணி கனகசெந்திநாதன் கதா விருது பெற்றது.

இவர்பற்றி:

  • இவர் மூதூரின் முதலாவது பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர். தற்போது ஓய்வுபெற்றுள்ளார். ஈழத்திலும், சர்வதேச மட்டத்தலும் நடந்த சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இவர் பத்திரிகைகளுக்கு எழுதுவது மிகவும் குறைவு. தான் எழுதி சேகரித்து வைத்திருக்கும் சிறுகதைகளை அவ்வப்போது நடைபெறும் போட்டிகளுக்கு அனுப்பிவைப்பார். முனித இனம் என்ற இவரது சிறுகதை சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.