|
 |
சாலிஹ்.எம்.எஸ்.எம்:
பெயர்: எம்.எஸ்.எம்.சாலிஹ்
புனைபெயர்: அண்ணல்
பிறந்த இடம்: பெரிய கிண்ணியா (08.10.1930 -
28.06.1974) |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, சிறுகதை
படைப்பு:
இவர் பற்றி:
- காதற் பாடல்களுக்கு ஓர் அண்ணல்
என மதிக்கப்பட்டவர். மிகச் சிறந்த கவிஞர் என்ற பாராட்டைப் பெற்றவர்.
ஏராளமான கட்டுரைகள், சிறுகதைகள், நூற்றுக்கணக்கான கவிதைகள்
படைத்தவர்.
|
|
 |

|