|
நிழற்படம் இல்லை |
கிறிஸ்ற்றியன்.மா.கி:
பெயர்: மா.கி.கிறிஸ்ற்றியன்
பிறந்த இடம்: குருநகர்
வசிப்பிடம்: பாரிஸ்
|
|
படைப்பாற்றல்:
நாடகம், நாட்டுக்கூத்து, கவிதை, சிறுகதை, நாவல், விமர்சனம்
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்புகள்:
- உயிர்ப்பில் மட்டும்
- திருப்பம்
நாவல்:
இவர்பற்றி:
- இலங்கையில் வீரகேசரி, தினக்குரல்
போன்ற பத்திரிகைகளிலும், புலம்பெயர் நாடுகளிலிருந்து வெளிவரும்
பிரபலமான பத்திரிகைகளிலும் இவரது படைப்புக்கள் வெளிவந்துள்ளன.
|
|
 |

|