மஹாகவி உருத்திரமூர்த்தி:

பெயர்: துரைசாமி உருத்திரமூர்த்தி
புனைபெயர்கள்: மஹாகவி, பண்டிதர், மாபாடி, மகாலட்சுமி, பாணன், வாணன், புதுக்கம்பன், புதுநாப்புலவர்.
பிறந்த இடம்: அளவெட்டி, யாழ்;ப்பாணம்
(1927)

 

படைப்புக்கள்:
  • வள்ளி (மஹாகவி கவிதைகள்) – 1955
  • மஹாகவியின் குறும்பா  - 1966
  • மஹாகவியின் கண்மணியாள் காதை – வில்லுப்பாட்டு – 1968
  • மஹாகவியின் கோடை (பா நாடகம்) – 1970
  • வீடும் வெளியும் (கவிதைத் தொகுதி) - 1973
  • ஒரு சாதாரண மனிதனது சரித்திரம் - 1971
  • மஹாகவியின் இரண்டு காவியங்கள் - 1974
  • மஹாகவி கவிதைகள் - 1984
  • புதியதொரு வீடு – 1989
  • மஹாகவியின் ஆறு காவியங்கள் - 2000
  • மஹாகவியின் மூன்று நாடகங்கள் - 2000

இவர் பற்றி:

  • ஈழத்து கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். மஹாகவி என்று அழைக்கப்பட்டவர். இவர் 1971 இல் காலமானார்.