படைப்பாற்றல்:கவிதை,கட்டுரை,பாடலாசிரியர்,சிறுகதை,நாவல்,ஓவியர்,ஊடகவியளாலர்
படைப்புக்கள்:-
கவிதைத்
தொகுப்புக்கள்:
வெளிவர இருக்கும் நூல்கள்:
விருதுகள்:
இவர்
பற்றி:
-
இவர் தனது பதினொராவது வயதில் இருந்து
இலக்கியத்துறையில் ஈடுபட்டு வருகின்றார்.தனது பதின்மூன்றாவது வயதில்
தனது முதல் நூலை வெளியிட்டு வலிகாமம் கல்வி வலையத்தில் முதன் முதல்
நூல் வெளியிட்ட முதல் மாணவன் என்ற சாதனையை புரிந்தார். அத்துடன்
தனது பதினான்காவது வயதில் இலங்கை அரசினால் "கவி அரசு" என்ற விருது
பெற்ற முதல் சிறுவன் இவராவார். இவரின் படைப்புக்கள் நேர்கானல் பல
இலங்கை, இந்த ஐரோப்பிய அமேரிக்க கனேடிய பத்திரிக்கை இணையத்தளம்
வானொலி தொலைக்காட்சிகளில் இடம்பெற்றுள்ளது அத்துடன் இவர் தனது
பதினாறாவது வயதில் தென்னிந்திய சினிமாவில் பாடலாசிரியராக அறிமுகம்
ஆகியுள்ளார். இலங்கையில் இருந்து தென்னிந்திய சினிமாவில் பாடல்
எழுதும் மூன்றாவது கவிஞன் என்ற பெருமையும்
16வயதில் இந்திய சினிமாவில்
கால் பதித்த முதல் பாடலாசிரியர் என்ற பெருமைக்கும் இவரே
சொந்தக்காரர் ஆவார். இவரது வெளிவர இருக்கும் நூல்களுக்கு
தென்னிந்திய பிரபல பாடலாசிரியர்கள் வைரமுத்து, அண்ணாமலை, கபிலன்
வைரமுத்து போன்றோர் வாழத்துரை அணிந்துரை வழங்கியுள்ளனர் என்பது
குறிப்பிடத்தக்கது
|