நிழற்படம் இல்லை
மாரிமுத்து சிவகுமார்:

பிறந்த இடம்: கஹவத்தை, இலங்கை (1973)
தொடர்புகளுக்கு:
முகவரி:
இல 86, சைட்வீதி, ஹட்டன்.
தொலைபேசி:
051 2223418

படைப்பாற்றல்: கவிதை, சிறுகதை, கட்டுரை

படைப்புகள்:

கவிதைத் தொகுதி:

  • மலைச் சுவடுகள்

விருதுகள்:

  • மலைச் சுவடுகள் - கவிதைத் தொகுதி – மத்திய மாகாண சாஹித்தியப் பரிசு - 2006
  • அஸீஸ் மன்றம் நடத்திய சிறுகதைப் போட்டி - மூன்றாம் இடம் - 1991
  • சர்வோதயம் அகில இலங்கை ரீதியாக நடத்திய கட்டுரைப் போட்டியில் பரிசு.
  • nகிலம்   சஞ்சிகை  - கட்டுரைப் போட்டி – பரிசு
  • அகில இன நல்லுறவு ஒன்றியத்தின் - சாம ஸ்ரீ சமூக ஒளி விருது
  • தடாகம் சஞ்சிகை சிறுகதைப் போட்டி - மூன்றாம் இடம் - 2000
  • மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழா விருது – 2001
  • மலையக நட்சத்திரப் பேரவை – கவிதைப் போட்டி – பரிசு – 2001
  • பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம் - கவிதைப் போட்டி – பரிசு - 2006
  • ஹட்டன் நூல் நிலைய இலக்கியப் போட்டிகளில் முதல்பரிசுகள்

இவர் பற்றி:

  •  இவரது படைப்புக்கள் சங்கமம், வீரகேசரி, தினக்குரல், தினகரன், மித்திரன் வாரமலர், நவமணி, ஞானம், அமுது, தடாகம், சங்கநாதம், சர்வதேச தமிழர் கவிதைச் சிறப்பிதழ், மத்திய மாகாண தமிழ் சாகித்திய விழாச் சிறப்பிதழ், இலங்கை வானொலி என்பவற்றில் வெளியாகியுள்ளன.