|
 |
மருத மைந்தன்:
பெயர்: எம்.எஸ்.எஸ்.ஹமீது
புனைபெயர்கள்: மருத மைந்தன், அபூஷpரின்
பிறந்த இடம்: காத்தான்குடி, மட்டக்களப்பு
(21.02.1936) |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, நாவல், கட்டுரை
படைப்புக்கள்:
- அமுது – கவிதைத் தொகுப்பு –
1972
- சங்கமம் - காப்பியம் -
1996
விருதுகள்:
- கலாபூஷணம் விருது - இலங்கை
கலாச்சார அமைச்சு – 2000
- திருகோணமலை இலக்கிய வட்டம்
கவிதைப் போட்டி – முதலாம் பரிசு – 1965
- யாழ்ப்பாணத்தில் நாவலர் விழாவை
முன்னிட்டு நடாத்தப்பட்ட அகில இலங்கைக் கவிதைப் போட்டி
- இரண்டாம் இடம் - 1972
- ஹஜ்பா 1400
ஆம் ஆண்டுக்கான அகில இலங்கைக் கவிதைப் போட்டி – சான்றிதழும்
பொன்னாடை கௌரவமும் - 1980
- காத்தான்குடி வை.எம்.எம்.ஏ
இயக்கம் - சிறந்த கவிஞருக்கான விருதும் சான்றிதழும் - 1971
இவர் பற்றி:
- இவர் 1964
இல் வீரகேசரிப் பத்திரிகையில்
இஸ்லாமிய உலகம் என்ற பகுதியில் நபி ஐயூப் என்ற காப்பியத்தை
எழுதியுள்ளார். இலங்கைப் பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் இவரது
உருவகக் கதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள், சமயக்
கட்டுரைகள் என்பன வெளிவந்துள்ளன. நாடகத் துறையிலும் மிகுந்த ஈடுபாடு
உடையவர்.
|
|
 |

|