|
நிழற்படம் இல்லை |
மருதூர் மஜீது:
பெயர்: அலியார் முகம்மத்
அப்துல் மஜீது
பிறந்த இடம்: சாய்ந்த மருது, கல்முனை (01.04.1940)
|
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை
படைப்புக்கள்:
- பன்னீர் வாசம் பரப்புகிறது –
சிறுகதைத் தொகுப்பு - 1979
கட்டுரைத் தொகுப்புகள்:
- மறக்க முடியாத என் இலக்கிய
நினைவுகள் - 1990
- இஸ்லாத்தைப் பற்றி இதர
மதத்தவர்கள் - 1991
- பன்னீர்க் கூதலும் சந்தனப்
போர்வையும் - 1991
- மட்டக்களப்பிலிருந்து மத்திய
கிழக்கு வரை – 1995
- இளமையின் இரகசியமும் நீடித்த
ஆயுளும் - 1998
- நீரிழிவு வியாதியும் அதுபற்றிய
அனுபவக் குறிப்புகளும் - 1997
- தென்கிழக்கு முஸ்லிம்கள் வரலாறு
இவர் பற்றி:
- இவர் உதவி ஆசிரியராக, வித்தாயாலய
அதிபராக, விரிவுரையாளராக, வட்டாரக் கல்வி அதிகாரியாக, கல்முனை வலயக்
கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்தவர். இவரது பல படைப்புக்கள்
வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
|
|
 |

|