மாத்தளை சோமு:

பிறந்த இடம்: மாத்தளை, இலங்கை
வசிப்பிடம்: ஆஸ்திரேலியா

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், கட்டுரை

படைப்புக்கள்:

சிறுகதைத் தொகுதிகள்:

  • நமக்கென்றொரு பூமி - 1984
  • அவன் ஒருவனல்ல
  • தோட்டக் காட்டினிலே (மூவர் சிறுகதை)
  • அவர்களின் தேசம்
  • கறுப்பு அன்னங்கள்

நாவல்கள்:

  • அந்த உலகத்தில் இந்த மனிதர்கள் - 1991
  • எல்லை தாண்டா அகதிகள்
  • அவள் வாழத்தான் போகிறாள்
  • மூலஸ்தானம்

குறுநாவல்கள்:

  • நான்காவது உலகம்

கட்டுரைத் தொகுப்புகள்:

  • இலங்கை நாட்டு தெனாலிராமன் கதைகள்
  • மலேசியத் தமிழ் உலகச் சிறுகதைகள்
  • மாத்தளை முதல் மலேசியா வரை
  • லண்டன் முதல் கனடா வரை

விருதுகள்:

  • இலங்கை சாகித்திய விருது – அந்த உலகத்தில் இந்த  மனிதர்கள் - நாவல் - 1991
  • இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது - எல்லை தாண்டா அகதிகள் - 1994
  • தமிழ்நாடு லில்லி தேவசிகாமணி இலக்கியப் பரிசு - அவர்களின் தேசம் - சிறுகதை – 1995
  • இலங்கை சுதந்திர இலக்கிய அமைப்பின் சிறந்த நாவல் விருது -  மூலஸ்தானம் - 1998

இவர் பற்றி:

  • இலங்கை மலையக இலக்கிய வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவர்.