|
 |
மாவை வரோதயன்: |
|
படைப்பாற்றல்:
கவிதை, கட்டுரை, சிறுகதை, விமர்சனம்
படைப்புக்கள்:
- இன்னமும் வாழ்வோம் - கவிதைத்
தொகுப்பு
- வேப்பமரம் - சிறுகதைத் தொகுப்பு
இவர் பற்றி:
- இவர் பல மேடை நாடகங்கள்,
வில்லுப்பாட்டுகள், வானொலி மெல்லிசைப் பாடல்கள் ஆகியன எழுதியுள்ளார்.
சுகாதாரப் பரிசோதகராகப் பணிபுரிந்த இவர் 'மகவம்' இலக்கியவட்ட
உறுப்பினராகவும், தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயலாளராகவும்,
கொழும்பு தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினராகவும் விளங்கினார்.
29.08.2009 அன்று தனது
44 ஆவது வயதில் யாழ்ப்பாணத்தில்
காலமானார்.
|
|
 |

|