|
நிழற்படம் இல்லை |
மொழிவரதன்:
பெயர்: சி.மகாலிங்கம்
புனைபெயர்: மொழிவரதன்
பிறந்த இடம்: ஹரலி எல, ஊவா மாகாணம், இலங்கை.
|
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கவிதை
படைப்புக்கள்:
சிறுகதைத் தொகுப்பு:
- மேகமலைகளின் ராகங்கள் -
1988
இவர் பற்றி:
- 60 களின் பிற்பகுதியில் எழுதத்
தொடங்கியவர். பேராதனைப் பல்கலைக்கழகப் பட்டதாரி. பேராதனைப்
பல்கலைக்கழக தமிழ்ச் சங்கம், கொழும்புத் தமிழ்ச் சங்கம்
என்பனவற்றின் படைப்பிலக்கியத்திற்கான பரிசுகளை பெற்றுள்ளார்.
நுவரொலியா, அக்கரப்பத்தனை கொத்தணி தலைமைப் பாடசாலையில் அதிபராகப்
பணியாற்றியவர்.
|
|
 |

|