|
 |
நிழற்படம் இல்லை |
கனகராஜன்.மு:
பெயர்: மு. கனகராஜன் |
|
படைப்பாற்றல்: சிறுகதை, நாடகம், கவிதை
படைப்புகள்:
சிறுகதைகள்:
- பகவானின் பாதங்களில்
- நிவேதனம்
- தீபத்தை நோக்கி
- உயிர்ப்பு
- புடம்
- செய்யாத கடமை
- சாளரங்கள்
- தீ
- கல்யாணிகள் - முதலான தரமான
சிறுகதைகள் இவருடையவை.
- பகவானின் பாதங்களில் - சிறுகதைத்
தொகுதி
நாடகம்:
- கமுனுவின் காதலி
- புதுக்கவிதைத் தொகுதி:
- முட்கள்
இவர் பற்றி:
- ஈழத்துச் சிறுகதை வரலாற்றில்
குறிப்பிடத்தக்கவர். கலைச்செல்வி, சுதந்திரன், விவேகி, மல்லிகை
என்பன இவரைப் புடம்போட்ட பத்திரிகைகள்.
|
|
 |
|
|