பொன்னம்பலம்.மு:

பெயர்: மு. பொன்னம்பலம்
புனைபெயர்:   தீவான்
பிறந்த இடம்:   புங்குடுதீவு, யாழ்ப்பாணம்
(1939)

 

படைப்பாற்றல்: சிறுகதை, நாவல், சிறுவர் கவிதைகள், விமர்சனம்

வெளிவந்த படைப்புகள்:

  • அது –  கவிதைத்தொகுப்பு
  • கடலும் கரையும் –  சிறுகதைத் தொகுப்பு
  • நோயில் இருத்தல் –  நாவல்
  • யதார்த்தமும் ஆத்மார்த்தமும் –  விமர்சனம்
  • திறனாய்வு சார்ந்த சில பார்வைகள் – விமர்சனம்
  • அகவெளிச் சமிக்ஞைகள்
  • விடுதலையும் புதிய எல்லைகளும்
  • பேரியல்பின் சிற்றொலிகள்
  • காலி லீலை
  • ஊஞ்சல் ஆடுவோம்
  • போறியில் அகப்பட்ட தேசம்
  • சூத்திரர் வருகை
  • விசாரம்

இவர் பற்றி:

  • திசை இதழின் ஆசிரியராக இருந்தார் (1980- 1990).