புஸ்பராஜன்.மு:

பெயர்: மு.புஸ்பராஜன்
பிறந்த இடம்: குருநகர், யாழ்ப்பாணம்
வசிப்பிடம்: இலண்டன்

படைப்பாற்றல்: சிறுகதை, கவிதை, விமர்சனம்

படைப்புக்கள்:

  • அம்பா – மீனவ நாட்டார் பாடல்களின் தொகுப்பு
  • மீண்டும் வரும் நாட்கள் - கவிதைத் தொகுப்பு

இவர் பற்றி:

  • யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த கலை இலக்கிய இதழான 'அலை' என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். இலண்டன் தீபம் தொலைக்காட்சி தயாரித்த 'குருநகர் கடலோரத்தில் ஒரு கல்வாரி' என்ற விவரணப் படத்தில் இவரது உழைப்பு நிறைய இருக்கிறது.