|
 |
நிர்மலன்:
பெயர்: தேவராசா முகுந்தன்
புனைபெயர்: நிர்மலன், தேவமுகுந்தன்
பிறந்த இடம்: கொழும்புத்துறை, யாழ்ப்பாணம்
பிறந்த திகதி: 31
.அக்டோபர் 1972
வசிப்பிடம்: கிருலப்பனை, கொழும்பு
தொடர்புகளுக்கு:
T.Mukunthan,
11A, Nihal Silva mawatha,
Kirillapone, Colombo-00600
Ceylon
மின்னஞ்சல்:
mukunthan72@gmail.com |
|
படைப்பாற்றல்:
சிறுகதை, கட்டுரை
படைப்புக்கள்
:
சிறுகதைத்தொகுப்பு:
-
கண்ணீரினூடே
தெரியும்
வீதி ... - 2012
விருதுகள், பரிசுகள்:
இவர் பற்றி:
- இவர் யா/ துரையப்பா வித்தியாலயம்,
யா/புனித பத்திரிசியார் கல்லூரி, இலங்கை திறந்த பல்கலைக் கழகம்,
மலேசிய புத்திரா இலங்கை திறந்த பல்கலைக் கழகம் என்பவற்றின் பழைய
மாணவன். தேசிய கல்வி நிறுவகத்தில் செயற்றிட்ட அதிகாரியாகப்
பணியாற்றியவர் தற்போது இலங்கை திறந்த பல்கலைக் கழகத்தில்
விரிவுரையாளர்.
|
|
 |

|