முல்லைஅமுதன்:

பெயர்: இரத்தினசபாபதி. மகேந்திரன்
புனை பெயர்: முல்லைஅமுதன்
பிறப்பிடம் : கல்வியங்காடு, யாழ்ப்பாணம்
வதிவிடம்: இலண்டன்
தொடர்புகளுக்கு:
34, Red Riffe Road,
Plaistow, London.
Tel: 044-208-586-7783
E-mail: mullaiamuthan_03@hotmail.co.uk

படைப்பாற்றல்:  சிறுகதை, நாவல், கவிதை.

வெளிவந்த படைப்புக்கள்:-
  • நித்ய கல்யாணி - 1981
  • புதிய அடிமைகள் - 1983
  • விடியத்துடிக்கும் ராத்திரிகள் - 1984
  • யுத்தகாண்டம் - 1989
  • விழுதுகள் மண்ணைத்தொடும் - 1993
  • ஆத்மா - 1994
  • விமோசனம் நாளை - 1995
  • ஸ்நேகம் - 1998
  • பட்டங்கள் சுமக்கிறான் - 1999
  • முடிந்த கதை தொடர்வதில்லை - 1999
  • யாகம் - 2000
  • இசைக்குள் அடங்காத பாடல்கள்- 2002