|
 |
|
மும்தாஸ் ஹபீள்
பெயர்: மும்தாஸ் ஹபீள்
பிறந்த இடம்: வெலிகம (1970)
தொடர்புகளுக்கு:
முகவரி: 27, விஜேராமவீதி,
பம்பலப்பிட்டிய. |
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, கட்டுரை, விமர்சனம், பத்தி எழுத்து, ஓவியம்,
நாடகம்
விருதுகள்:
- பிரதேச சாகித்திய விருது –
1998
- தேசிய சமாதான சாகித்திய விருது –
2000
- தேசிய சாகித்திய பிரசாதினி விருது
– 2004
இவர் பற்றி:
- இவரது படைப்புக்கள் தினகரன்,
தினக்குரல், வீரகேசரி, ஆதவன், நவமணி, ஞானம், மல்லிகை ஆகிய
பத்திரிகைகள், சஞ்சிகைகளில் வெளியாகியுள்ளன. இவர் பல தொலைக்காட்சி
நாடகங்களை எழுதியும், நடித்தும் உள்ளார். நாடகங்களுக்கு நடிகர்களைப்
பயிற்றுவித்தும், தொனிப்பாடல்களை இயற்றி இசையமைத்துப் பல
மேடைநாடகங்களை எழுதித் தயாரித்தும் நடித்துமுள்ளார். பாடசாலை மட்ட
நாடகங்களில் சிறந்த நடிகர், சிறந்த ஒப்பனையாளர், சிறந்த
தயாரிப்பாளர் ஆகியவற்றுக்கான பரிசில்களையும் வென்றுள்ளார். தற்போது
நாடகப் பயிற்சிப் பட்டறைகளைநடத்தி வருகிறார்.
|
|
 |
|
|