முனியப்பதாசன்:

இயற்பெயர்: தா. சண்முகநாதன்
புனைபெயர்: முனியப்பதாசன்
பிறப்பிடம்: வண்ணார் பண்ணை, யாழ்ப்பாணம்.

 

படைப்பாற்றல்: சிறுகதை

படைப்புகள்:

  • வெறியும் புலியும்
  • ஆன்மீகத் தேர்தல்
  • அம்மா
  • நிமிடப் பூக்கள்
  • துறவி
  • சத்தியத்தின் குரல்
  • பிரவாகம்
  • ஆணிவேர்
  • அழிவும் தேய்வும்
  • மேவுவீர் தீக்கொண்டு தோழரே
  • பிரபஞ்சப் பூ
  • சந்திரிகை என்பன இவரது உன்னத சிறுகதைப் படைப்புகள்.

முனியப்பதாசனின் சிறுகதைகள் - சிறுகதைத் தொகுப்பு

விருதுகள்:

  • வெறியும் புலியும் - கலைச்செல்வி சிறுகதைப் போட்டி – முதல்பரிசு.

இவர் பற்றி:

  • இருபது சிறுகதைகள் வரை படைத்துள்ளார். சிறுவயதிலேயே காலமாகிவிட்டார். ஈழத்துச் சிறுகதை உலகின் ஈடு இணையற்ற சிறுகதைப் படைப்பாளி.