|
 |
 |
தீரன்.என்.ஏ:
பெயர்: ஆர். எம். நௌஷாத்
புனையெர்: என். ஏ. தீரன்
பிறந்த இடம்: சாய்ந்தமருது, கல்முனை
தொடர்புகளுக்கு: தபால் அலுவலகம், கல்முனை.
|
|
படைப்பாற்றல்:
கவிதை, சிறுகதை, விமர்சனம்
விருதுகள்:
- பிரான்ஸ் (தினக்குரல்) தமிழ்ஒலி
வானொலியின் நாடகப் போட்டி - மூன்றாம் பரிசு, சான்றிதழ்
பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டி –
முதல்பரிசு தங்கப்பதக்கம்
கலாபூஷணம் அமரர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டி -
மூன்றாம் பரிசு
|
|
 |
|
|